சாகுமகராஜுவிற்கு வருஷாவருஷம் அரச பதவியை புதுப்பிக்க ஐயர் மந்திரம் ஓதுவது வழக்கம். அப்படி ஒருமுறை ஓதும்பொழுது சாகு மகராஜின் நண்பர் ராஜாராம் சாஸ்திரி உடனிருந்தார். திடீரென பார்ப்பான் கழுத்தை பிடித்து ''டேய் என்னடா சொல்றஇ மந்திரத்தை வாழ்த்தி சொல்லாமஇ சபிச்சி சொல்றயே'' என்றார். அதுக்கு பார்ப்பான் ''சூத்திரனுக்கு இப்படித்தான் மந்திரம் சொல்லணும்னு சாஸ்திரம் சொல்லுது''. சாகு கேட்கிறார் நண்பரிடம் ''அப்படி என்னதான் சொல்றான் இவன்''. ''நீ சூத்திரப்பய நீ அரசனாக கூடாது ஆனாலும் ஆயிட்டே. அதனால சீக்கிரம் செத்துப்போ''ன்னு சொல்றான். ''ஏண்டா அப்படி சொல்றே?''. அதுக்கு பார்ப்பான் சொல்றான் ''ஷத்திரியன்தான் ஆட்சி செய்யணும். அதுதான் மனுதர்மம். சூத்திரன் ஆட்சி செய்வது கர்மம். இதுதான் பிரம்மன் சொன்ன மந்திரம்''. ''டேய்பிரம்மன் உனக்கு சம்பளம் குடுக்கல, நான்தான் கொடுக்கிறேன். வாழ்த்தி சொல்லுடா''. ''முடியாது''. அவனை வேலையை விட்டு நீக்கினார். அந்த காலத்திலேயே வருடம் ரூ.30000ஃ- சம்பளம் அவனுக்கு. இவனுக்கு சப்போர்ட்டுக்கு சங்கராச்சாரியர் முதல் பெரிய பெரிய பார்ப்பானுங்க வந்தாங்க. அதில் முக்கியமானவர் பால கங்காதார திலகர் என்ற பார்ப்பான். ''சுதந்திரம் எனது பிறப்புரிமை'' என முழங்கியவர். இவர் போயி ''ஐயர் சூத்திரனுக்கு சொன்ன மந்திரம் சரிதான். ஐயரை வேலைக்கு சேர்த்தே ஆகணும்'' என பிரிட்டிஷாரிடம் முறையிட்டார். பிரிட்டிஷார் ''கோர்ட்டில் முறையிடுங்கள்'' என்றவுடன் சாகுக்கெதிராய் திலகர் வழக்கு நடந்தது ''ஐயா அரசர் தர்மத்திற்கெதிராய் நடந்தார்'' என்று. வழக்கு தோல்வியாச்சு. ஏன்னா அது பிரிட்டிஷார் சட்டம். மனுதர்மம் அந்த சட்டத்தில் இல்லை. திலகருக்கு பயங்கர ஷாக். முதல்முறையா தோத்ததால ஏனென்று யோசிக்கிறார்.
சனி, 10 மார்ச், 2018
வியாழன், 8 மார்ச், 2018
விவேகானந்தர் - 6
ஒரு திரைப்படத்தில் நடிகர் விவேக் போலீஸில் மாட்டிக் கொள்வார். அதிலிருந்து தப்பிக்க எனக்கு ஐஜி யைத் தெரியும் என்றவுடன் போலீஸ் சல்யூட் அடித்து அவரை விட்டுவிடுவார்கள். அது மாதிரி பிஎம்எஸ் சங்கம் விஸ்வகர்மா ஜெயந்தி கொண்டாடியபோது ஏன் செப்டம்பர் 17ல் கொண்டாடுகிறீர்கள் என்று கேட்டபோது அதற்குத் தத்துவ ரீதியாகப் பதில் சொல்ல வக்கில்லாமல் ~நாங்கள் மட்டும் கொண்டாடவில்லை. மத்திய அரசு கொண்டாடுகிறது. கார்ப்பரேட்டில் கொண்டாடுகிறார்கள் என்று பதில் சொன்னது. அதேபோல் விவேகானந்தர் அமெரிக்கா போன விசயம் பற்றியும் அவரது பிறந்தநாளை ஆர்எஸ்எஸ் காரரை வைத்துக் கொண்டாடியதையும் மனுதர்மத்தை சட்டமாக ஆக்குவது உன்னுடைய செயல் திட்டத்தில் இருக்கிறதா இல்லையா? என்று கேட்டால் அதற்கு அறிவு நாணயத்தோடு பதில் சொல்ல வக்கில்லாமல் மத்திய அரசு கொண்டாடுகிறது. கார்ப்பரேட்டில் கொண்டாடுகிறார்கள் என்று பதில் சொல்கிறது.
திரைப்படத்தில் விவேக் சொல்லும் பொய்யை நம்பி போலீஸ் அவரைத் தப்பிக்க விட்டதுபோல் உன்னை நாங்கள் விடப் போவதில்லை. நாங்கள் கேட்ட கேள்விக்கு ஒழுங்காகப் பதில் சொல்லி விட்டு நானும் ஒரு தொழிற்சங்கம்தான் என்று கூச்சல் போடு.
மத்திய அரசும் கார்ப்பரேட்டும் விஸ்வகர்மா ஜெயந்தியையும் விவேகானந்தர் ஜெயந்தியையும் கொண்டாடும் காரணம் என்ன? மத்திய அரசு மற்றும் கார்ப்பரேட் நிர்வாகத்தில் கொள்கை முடிவு எடுக்கப்படும் இடத்தில் முழுவதும் பார்ப்பனர்களே இருக்கிறார்கள்.
மத்திய அரசு மாநிலங்களவையில் 06-12-2012 அன்ற வெளியிட்ட அறிக்கையின்படி அரசுச் செயலாளர்கள் 102பேர். இவர்களில் ஒருவர்கூட தாழ்த்தப்பட்டவரோ பிற்படுத்தப்பட்டவரோ கிடையாது. அதேபோல் கூடுதல் செயலாளர்கள் மொத்தம் 113 பேரில் போனால் போகிறதென்று 13 பேர் தாழ்த்தப்பட்டவர்கள் நியமனம் பெற்றுள்ளார்கள். இவர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. கூட்டுச் செயலாளர்கள் 453 பேரில் 32 பேர் மட்டும் தாழ்த்தப்பட்டவர். பிற்படுத்தப்பட்டவர் யாரும் கிடையாது. இயக்குனர்கள் 677 பேரில் 57 பேர் தாழ்த்தப்பட்டவர். 30 பேர் பிற்படுத்தப்பட்டவர்.
அதிகார மய்யம் அனைத்தும் பார்ப்பன மயமயாகவே இருக்கிறது. பார்ப்பனர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அவர்கள் மனுதர்ம மனப்பான்மையிலேயே இருப்பார்கள். மீண்டும் இந்துராஜ்யம் இராமராஜ்யம் அமைத்து நிரந்தரமாகப் பார்ப்பன ஆதிக்கத்தைத் தக்க வைப்பதிலேயே கவனமாக இருப்பார்கள். அரசியலில் எந்தக் கட்சியிலிருந்தாலும் ஒரு சில இடதுசாரிகளைத்தவிர அனைத்துப் பார்ப்பனர்களும் உயர்ஜாதி மனப்பான்மை உள்ளவர்கள்தான். அவர்கள் அனைவரும் சேர்ந்து இந்துமதத்திற்கும் புராண இதிகாசக் குப்பைகளுக்கும் மரியாதை ஏற்படுத்த இயன்ற வழிகளில் எல்லாம் முயற்சிப்பார்கள். அதற்கு உதாரணம்தான் விஸ்வகர்மா ஜெயந்தியும் விவேகானந்தர் ஜெயந்தியும்.
எனவே விஸ்வகர்மா ஜெயந்தி கொண்டாடுவதும் விவேகானந்தர் ஜெயந்தி கொண்டாடுவதும் அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டப்படி தவறானதாகும். மதச்சார்பற்ற தன்மைக்கு விரோதமானதாகும்.
அதனால் பெல் நிர்வாகம் விவேகானந்தர் ஜெயந்திக்காக சிறப்பு மலர் வெளியிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். விவேகானந்தர் இந்துமதப் பிரச்சாரகர்தான். அவருக்கு மலர் வெளியிடும் பெல் நிர்வாகம் அன்னை தெரசாவுக்கோ ஜி.யூ.போப்புக்கோ காயிதே மில்லத்துக்கோ மலர் வெளியிடுமா? எனவே விவேகானந்தருக்கு மலர் வெளியிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையேல் மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைத்து கடுமையாகப் போராட வேண்டிய சூழ்நிலை உருவாகும் என பெல் நிர்வாகத்தை எச்சரிக்கிறோம்.
விவேகானந்தர் - 5
"ஒரு பெண்ணிற்கு ஒரு ஆணைத் தேடித்தருவதே எவ்வளவு கஷ்டம்! இதில் ஒரு பெண்ணிற்கு அடுத்தடுத்து இரண்டு மூன்று ஆண்களைத் தேடித்தருவது எப்படி? எனவேதான் சமுதாயம் ஒரு பிரிவினரைப் பிரதிகூலத்திற்கு உட்படுத்தி வைத்திருக்கிறது. அதாவது ஒரு கணவனை அடைந்த பெண் இரண்டாம் கணவனை அடைய சமுதாயம் அனுமதிப்பதில்லை. அனுமதித்தால் ஒரு கன்னி கணவனை அடைய முடியாமல் போகும். விதவைகளுக்குக் கிடைக்கும் கணவர்களின் எண்ணிக்கையால்தான் ஒரு நாடு காப்பாற்றப்படும் என்று நினைக்கிறீர்களா?"
என்று பாரதமே உயித்தெழு என்ற நூலில் விவேகானந்தர் சொல்கிறார்.
அந்தக் காலத்தில் நம் நாட்டில் விதவைப் பெண்கள் என்பவர்கள் எத்தனை வயதில் இருந்தார்கள் தெரியுமா?
1921 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 1 வயது விதவைகளின் எண்ணிக்கை 597. 2 வயது விதவைகள் 494. 3 வயதில் 1257. 4 வயதில் 2837. 5வயதில் 6707 பேர். 5 முதல் 10 வயதுவரை 85037. 10 முதல் 15 வயதுவரை 232147. 15 முதல் 20 வயதுவரை 396172. 20 முதல் 25 வயதுவரை 742820. 25 முதல் 30 வயது வரை 1163720 பேர்.
இவ்வளவு விதவைகள் எப்படி வந்தார்கள்? அர்த்தமுள்ள இந்துமதத்தில் ஒரு பெண்ணுக்கு எட்டு வயதுக்குள் திருமணம் செய்துவிட வேண்டும். அப்படி ஒரு தகப்பனால் எட்டு வயதுக்குள் தன்னுடைய மகளுக்குத் திருமணம் செய்துகொடுக்க முடியவில்லையென்றால் அந்தப் பெண் வயசுக்கு வந்தபிறகு அப்பெண்ணின் மாதவிடாயின்போது வெளியாகும் கழிவைக் குடிக்க வேண்டும் என்று இந்து மத சாஸ்திரங்கள் கூறுவதாக அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரி ~இந்த மதம் எங்கே போகிறது?| என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
இதன் காரணமாக குழந்தைத் திருமணத்தை அங்கீகரித்த இந்துமதம் விதவை மறுமணத்தை ஆதரிக்கவில்லை. அதே நேரத்தில் ஒரு ஆண் தன்னுடைய மனைவி இறந்த உடன் மறுமணம் செய்துகொள்ள இந்துமதம் அனுமதிக்கிறது. அத்துடன் மனைவி உயிருடன் இருக்கும்போதே பிரசவித்திற்காக மனைவி தாய்வீடு சென்றுவிட்டாலோ
மாதவிடாய்க்காலத்திலோ தன்னுடைய காம இச்சையைத் தீர்த்துக்கொள்ள தேவதாசி முறை இருக்க வேண்டும் என்று வாதாடியவர் திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர்.
“பால்மணம் மாறாத 5 வயது இளம் குழந்தைகள் மட்டும் 11892பேர். பிறவிப்பயனையே நாடுவதற்கில்லாது இன்பந்துய்க்காத 15 வயதுக்குட்பட்ட விதவைகள் 232747 பேர் இருக்கிறார்கள் என்பதைக் கேட்கவே குலை நடுங்குகிறது. நினைத்தால் வயிறு பற்றி எரிகிறது. நெஞ்சம் கொதிக்கிறது. இது மனிதத் தன்மையற்ற ஜீவகாருண்யமற்ற செயல். இத்தகைய படுமோசமான செயலை எந்த நாகரிக உலகம் ஏற்கும்?” என்கிறார் தந்தை பெரியார்.
அந்த மனிதத் தன்மையற்ற செயலை விவேகானந்தர் ஆதரிக்கிறார் என்றால் அவரது அந்த எண்ணம் வக்கிரமானது. விவேகமற்றது நாகரிகமற்றது என்று கூறினால் அது தவறாகுமா?
அதே நேரத்தில் இந்து மதத்தில் விதவைகள் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. பிள்ளையில்லாமல் குலம் நசிக்கிறதாயிருந்தால் விதவையான ஒரு பெண் தனது மைத்துனன் அல்லது தனது கணவனின் ஏழு தலைமுறைக்குட்பட்ட பங்காளி ஒருவனோடு உடம்பில் நெய்யைப் ப10சிக்கொண்டு பிள்ளையை உண்டு பண்ணலாம் என்று மனுதர்மம் சொல்கிறது. அப்படி புருஷன் செத்துப்போய் விதவையாய் இருந்தவர்களுக்கு வேதத்தைத் தொகுத்ததாகச் சொல்லப்படும் வியாசர்மூலம் பிறந்தவர்கள்தான் பாண்டவர்களின் தகப்பனான பாண்டுவும் கவுரவர்களின் தகப்பனான திருதராஷ்டிரனும் என்று மகாபாரதக் கதை கூறுகிறது.
விதவைகள் பிள்ளைபெற்றுக் கொள்ளலாம். ஆனால் மறுமணம் செய்யக்கூடாது என்பது எவ்வளவு வக்கிரமான கூற்று. இந்தக் கருத்தைச் சொல்லக்கூடிய நூல்தான் விவேகானந்தரின் ~பாரதமே உயிர்த்தெழு| என்றநூல். குழந்தைத் திருமணத்தைக் கண்டிக்காத விவேகானந்தர் விதவைத் திருமணத்தைக் கண்டிப்பது வேடிக்கையாக இல்லையா?. சிந்திப்பீர்!
விவேகானந்தர் - 4
பிஜேபி மத்தியில் ஆட்சி செய்தபோது பள்ளிகளில் சரஸ்வதி வந்தனா பாடச்சொல்லியும் வந்தே மாதரம் பாடச் சொல்லியும் நிர்ப்பந்தம் வந்தது. வந்தே மாதரம் என்பது முஸ்லிம்களைப் பன்றிகள் என்றும் அவர்களை வெட்டுங்கள்
குத்துங்கள்கொல்லுங்கள் அவர்கள் சொத்துக்களைச் சூறையாடுங்கள் வீடுகளுக்குத் தீ வையுங்கள் என்று கூறிய ஆனந்தமடம் என்ற நாவலில் காளிதேவியைக் குறித்த பாடலாகும். அதனால் அதனை முஸ்லிம்களும் சிறுபான்மையினரும் பாட மறுத்தனர். அதனால் அவர்களுக்கு தேசத்துரோகிகள் என்று பட்டம் கட்டி பழிதூற்றினர் ஆர்எஸ்எஸ் காரர்கள். தமிழக கல்வி அமைச்சராக இருந்த பேராசிரியர் அன்பழகன் அவர்கள் கல்வி அமைச்சர் மாநாட்டில் சரசுவதி வந்தனா பாடப்படுவதை எதிர்த்து வெளியேறினார். பாரதமே உயிர்த்தெழு என்ற விவேகானந்தரின் நூலை வழங்கி அத்தகைய மதவெறி ஏற்பட பெல் நிர்வாகமும் வழிவகுத்திருக்கிறது.
பக்கம் எண் 207ல் உள்ள சுதேசமந்திரம் என்ற பகுதி அத்தகைய உணர்வைத் தூண்டக்கூடிய பகுதியாகும்.
~ஓ இந்தியா! உனது பெண்மையின் லட்சியம் சீதை சாவித்திரி தமயந்தி என்பதை மறவாதே! நீ வணங்கும் கடவுள் துறவிகளுக்கெல்லாம் பெருந்துறவி
அனைத்தையும் தியாகம் செய்துவிட்ட உமாபதிசங்கரர் என்பதை மறவாதே! உன் செல்வம்ää உன் வாழ்க்கை இவை புலனின்பத்திற்காக அல்லää உன் தனிப்பட்ட இன்பத்திற்காக அல்ல என்பதை மறவாதே! அன்னையின் பீடத்தில் பலியிடப்படுவதற்கே நீ பிறந்துள்ளாய் என்பதை மறவாதே!
தாழ்ந்த ஜாதியினர் அறிவிலிகள் ஏழைகள் படிக்காதவர்கள் சக்கிலியர்கள் தோட்டிகள் எல்லோரும் உன்னுடைய ரத்தம் உன் சகோதரர்கள் என்பதை மறவாதே! ஓ வீரனே! துணிவுகொள். நான் இந்தியன் ஒவ்வோர் இந்தியனும் என் சகோதரன்| என்று கர்வத்துடன் சொல்.
அறிவற்ற இந்தியன் ஏழை இந்தியன் பிராமண இந்தியன் கீழ்ஜாதி இந்தியன் எல்லோரும் என் சகோதரர்கள் என்று சொல். இடுப்பில் கந்தை மட்டும் கட்டிக்கொண்டு நீயும் உரத்த குரலில் பெருமையாகக் கூறு@ ~இந்தியன் எனது சகோதரன் இந்தியன் எனது வாழ்க்கை இந்தியாவின் தேவதேவியர் எனது தெய்வங்கள். இந்தியச் சமுதாயம் என் குழந்தைப் பருவத்தின் தொட்டில் என் வாலிபப் பருவத்தின் இன்பத் தோட்டம் என் முதிய பருவத்தின் வாரணாசி.
சகோதரா சொல் - ~இந்திய மண்தான் எனது சொர்க்கம். இந்தியாவின் நலன்தான் என்னுடைய நலன். இரவும் பகலும் திரும்பத் திரும்பப் பிரார்த்தனை செய்!
~ஓ கௌரி மணாளா ஓ உலகநாயகியே எனக்கு மனிதத்துவத்தைக் கொடு அம்மா என்னுடைய பலவீனத்தைப் போக்கு என் கோழைத் தனத்தைப்போக்கு! என்னை மனிதனாக்கு!|
என்று சுதேசமந்திரம் என்ற பெயரில் பெண்மையின் லட்சியம் சீதை சாவித்திரி தமயந்தி என்றும் நீ வணங்கும் கடவுள் உமாபதி சங்கரர் என்றும் கௌரி மணாளன் என்றும் தேவதேவியர் எனது தெய்வங்கள் என்றும் வருகின்ற மந்திரத்தை முஸ்லிமும் சொல்ல வேண்டுமா? கிறிஸ்தவரும் சொல்ல வேண்டுமா? அப்படிச் சொல்லவில்லை என்றால் அவர்களுக்கு தேசத்துரோகி என்று பட்டம் கட்டுவீர்களா?
பக்கம் 188ல் இந்துக்கள் வணங்கும் காளிதேவிதான் ஏசுவின் தாய் மேரி என்றும் கூறுகிறார். இதனை கிறிஸ்துவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?
ஆர்எஸ்எஸ் காரர்கள் செய்கின்ற வேலையை பெல் நிர்வாகம் செய்வதா?
விவேகானந்தர் -3
தொழிலாளிக்கு மிகை நேரப்பணி இல்லை. அய்ந்து ஆண்டு முடிந்து போச்சு. ஊதிய மாற்றம் இல்லை. பல்வேறு சலுகைகள் ரத்தாகிறது. எல்சிஎஸ் ஊழியர்களுக்கு இன்னும் புத்தாண்டுப் பரிசு வழங்கப்படவில்லை. ஆனால் பல இலட்சம் செலவில் விவேகானந்தரின் பாரதமே விழித்தெழு என்று நூல் நிறுவனத்தின் செலவில் வழங்கப்படுகிறது. அதன் நோக்கம் என்ன? விவேகானந்தரே இளைஞர்களைப்பார்த்துச் சொல்கிறார்:
“வேலை செய்வதற்கு மட்டுமே உனக்கு உரிமை உள்ளது@ பலன்களை எதிர்பார்க்க அல்ல”“கடவுள் ஒருவர்தான் பலன்களைத் தருபவர். அதை அவரிடம் விட்டுவிட்டு எல்லா வேலைகளையும் செய். பலன்களைக் கணக்கிடுவதில் நீ என்ன பெறப்போகிறாய்? அந்த வழியைப் பின்பற்றாதே. எப்போதும் வேலை செய்துகொண்டே இரு” “ கீதை சொல்வதுபோல் நம்முடையதெல்லாம் பலன்களை எதிர்பார்க்காமல் வேலை செய்வதுதான்” என்று சொல்கிறார்.
இப்பொழுது புரிகிறதா நிர்வாகம் ஏன் இந்தப் புத்தகத்தை வெளியிட்டது என்று?
யாரும் எதையும் கேட்கக்கூடாது. அதனால் நிர்வாகத்திடம் எதுவும் கேட்கப்படாது. பகவானிடமும் கேட்கப்படாது. பகவானாப் பார்த்து என்ன கொடுக்கிறாரோ அதை வாங்கிக் கொண்டு வேலை செய் என்று நிர்வாகம் கூறுகிறது. பகவான் கொடுக்கப் போறது இல்லை. அதனால் யார் கொடுக்கிற இடத்தில் இருக்கிறாரோ அவர்தான் பகவான். இங்கே யார் பகவான்? நுனு பகவான் புஆ ஃ ர்சு பகவான். அதனால்தான் சங்கங்களும் கடவுளிடம் இறைஞ்சுவதுபோல்; இவர்களிடமும் இறைஞ்சுகிறார்களோ! அல்லது இறைஞ்ச வேண்டும் என்ற நிர்வாகம் எதிர்பார்க்கிறதோ!! அவர்களாகப் பார்த்து என்ன கொடுக்கிறார்களோ அதனைப் பெற்றுக் கொண்டு மனமுவந்து வேலை செய்ய வேண்டும் என்கிறதா நிர்வாகம்?
தனக்கு வசதியானதை மட்டும் எடுத்துக்கொள்ளும் நிர்வாகம் சிலவற்றை மீறுகிறதே! ஏன்?
தீண்டாமையை விவேகானந்தர் கண்டிக்கிறார். தாழ்த்தப்பட்டவர்களைப் பார்த்து எங்களைத் தொடாதீர்கள்! தொடாதீர்கள்! என்று கூவிக் கொண்டிருக்கிறோம்! அதனால் அவர்கள் கிறிஸ்தவர்களாகி விட்டார்கள். முகமதியர் வருகை அவர்களுக்கு கதிமோட்சமாக அமைந்தது என்று கூறி கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும்தான் மதம் மாற்றுகிறார்கள் என்று கூறும் ஆர்எஸ்எஸ் கும்பலின் தலையில் குட்டு வைக்கும் விவேகானந்தர் அந்தத் தீண்டாமை ஒழிய சொல்லும் வழிதான் கேலிக்கூத்தானது. எல்லோரும் தீண்டத்தகாதவர்போல் ஒருநாள் வாழ்ந்து பார்க்க வேண்டுமாம். தீண்டாமை ஒழிந்துவிடுமாம்.
தீண்டாமை ஒழிய ஜாதி ஒழிய வேண்டும் என்று சொன்னவர்கள்; அம்பேத்கரும் பெரியாரும். ஆனால் ஜாதியை அழிக்க விரும்புவது வடிகட்டின முட்டாள்தனம் என்கிறார் விவேகானந்தர். ஜாதி இருக்கும்வரை தீண்டாமையும் இருக்கத்தானே செய்யும்? உண்மையிலேயே தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று கருதுபவர்கள் ஜாதியை ஒழிக்க விரும்புவார்கள். தீண்டத்தகாதவர்களை ஏய்க்க நினைப்பவர்கள் தீண்டாமையை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு ஜாதியைப் பாதுகாக்க முயல்வார்கள். அந்த ரகத்தில் விவேகானந்தர் கூறுவது முரண்பாடானது.
விவேகானந்தர் உண்மையில் தீண்டாமையை ஒழிக்கச் சொன்னார் என்று கூறுவார்களே யானால் அதனை ஏற்று நிர்வாகம் அதனை ஒழித்து விட்டதா? அந்தக் காலத்தில் தீண்டத்தகாதவன் அசுத்தமான வேலை செய்கிறான். குளிக்காமல் இருக்கிறான். நல்ல துணி உடுத்தாமல் அழகற்று இருக்கிறான் என்று கூறி தீண்டாமையை நியாயப்படுத்தினார்கள். ஆனால் பெல் நிர்வாகம் நன்கு படித்து நாகரிகமாக உடையுடுத்தி நல்ல திறமையுடன் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்துவரும் தாழ்த்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகுதி இல்லை திறமை இல்லை என்று கூறி வெளிநாட்டுக்கு அனுப்புவதில் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறதே! இது நவீன தீண்டாமை இல்லையா? இந்த நிர்வாகத்துக்கு விவேகானந்தர் புத்தகத்தை வெளியிட அருகதை இருக்கிறதா? எல்லாம் இரட்டை வேடம். ஆர்எஸ்எஸ் பாசம். உயர்ஜாதி வெறி!! அதனை முறியடிக்க அணிதிரள்வீர்!! தொடரும்...

விவேகானந்தர்-2
விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு என்ற போர்வையில் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன சக்திகள் சங்பரிவார்க் கூட்டத்தினர் ஒரு திட்டமிட்ட வேலையில் இறங்கியுள்ளனர்.
சென்னையில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விவேகானந்தர் ரதம் செல்லுகிறதாம் - அரசின் அனுமதியோடு;
இது ஒரு தவறான முன்னுதாரணமாகும். விவேகானந்தர் முற்போக்குப் பேசினார் - இளைஞர்களை விழித்தெழச் செய்தார் என்றெல்லாம் அவரைப்பற்றித் துதி பாடுவார்கள். ஆனால் அவர் சொன்ன முற்போக்கு சாயல் தெரிவது போன்றவற்றைக்கூட வெளியில் எடுத்துச் சொல்ல மாட்டார்கள். மாறாக இந்து மதத்தின் சிறப்புகள் வேதங்களின் உயர்ந்த தத்துவங்கள் உபநிஷத்தில் எழுதப்பட்டுள்ள தாக சிலவற்றை விவேகானந்தர் கூறுவதாக வெளிப்படுத்துவார்கள்.
அமெரிக்கா வரை சென்று இந்து மதத்தைப் பரப்பினார் என்பதைத்தான் பெரிதுபடுத்து வார்கள். அதன் மூலம் விவேகானந்தர் என்றால் ஒரு வசீகரத்தை மக்கள் மத்தியில் இளை ஞர்கள் மத்தியில் உருவாக்குவதுதான் இதன் பின்னணியில் உள்ள இரகசியம். பூணூல் என்பது ஆசிரமத்தில் சீடர்கள் கோவணம் கட்டுவதற்குப் பயன்படுத்திய கயிறு என்று கூடச் சொல்லி இருக்கிறார் - இவற்றை எல்லாம் வெளிப்படுத்துவார்களா?
இதில் இன்னொரு கொடுமை - மோசடி என்ன தெரியுமா? பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் விவேகானந்தரின் பாரதமே உயிர்த்தெழு எனும் நூல் பெல் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களுக்கும் பெல் செலவில் இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
யார் வீட்டுப் பணத்தை எடுத்து யாருக்குத் தானம் செய்வது? மதச் சார்பற்ற அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனம் குறிப்பிட்ட மதப் பிரச்சாரகரான விவேகானந்தரின் நூலை வழங்குவது சட்டப்படி சரியானது தானா?
மதச் சார்பற்றவர்கள் இஸ்லாம் கிருத்துவம் முதலிய மதங்களைச் சார்ந்தவர்களுக்கு இத்தகைய நிறுவனங்களில் உள்ள நிலைப்பாடு என்ன? ஓர் அரசு நிறுவனத்தில் தேவையில்லாத மதச் சர்ச்சைகளை அந்த நிறுவனத்தின் தலைமை நிருவாகமே ஏற்படுத்தலாமா?
ஆன்மீகப் பண்பாடும் துறவும் கொண்ட பிராமணனே நமது லட்சியம். பிராமண லட்சியம் என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன்? உலகியல் சிறிதும் இல்லாத உண்மை அறிவு வளம் மிக்க பிராமணத்துவத்தையே நான் கூறுகிறேன். இதுதான் இந்து இனத்தின் லட்சியம். - என்று இந்நூலில் 167ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதன் பொருள் என்ன? மிக வெளிப் படையானது.
பிராமணத்துவம் என்பதுதான் அறிவு வளம் மிக்க தத்துவமாம். அதனை அடைவதுதான் இந்து இனத்தின் லட்சியமாம்.பிராமணத்துவம் என்பதற்குத் தம் வசதிக்கேற்ப வெண்டைக்காய் விளக்கெண்ணெய் வியாக்கியானம் ஒரு பக்கம் இருக்கட்டும்; இதுதான் இந்து இனத்தின் லட்சியம் என்று கூறப்பட்டுள்ளதே! இது கண்டிப்பாக இந்து மதத்தைப் பரப்பும் ஒரு செயல் அல்லவா!இந்த இந்துத்துவத்தைப் பரப்பும் வேலையில் அரசு செலவில் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஈடுபடலாமா?
இதுபோன்ற நிறுவனங்களில் பார்ப்பன ஆதிக்கமும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலும் இருப்பதே இதற்கெல்லாம் காரணம் என்பது விளங்கவில்லையா? கல்விக் கூடங்களில் இவற்றையெல்லாம் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு எப்படி அனுமதிக்கிறது?
இவற்றை எல்லாம் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவோம் - மக்கள் கருத்தை உருவாக்குவோம்!
(நன்றி : விடுதலை- தலையங்கம்)

விவேகானந்தர் 150
விவேகானந்தர் இந்தமதத்தின் பெருமைகளை அமெரிக்காவரை சென்று பரப்பி வந்தவர் என்று எல்லோரும் பெருமைபொங்கச் சொல்லுவர். அவருக்கு அந்த வாய்ப்பு எப்படிக் கிடைத்தது? அமெரிக்கா உருவாகி 400வது ஆண்டுவிழா 1883ல் சிகாகோவில் நடத்தப்பட்டது. உலக மதங்களின் பிரதிநிதிகள் அனைவருக்கும் ஒருநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு அனுப்பப்பட்டது. இந்து மதத்தில் பார்ப்பனர் ஒருவருக்குத்தான் அந்த அழைப்பு வந்தது. பார்ப்பனர் கடல் தாண்டிச் செல்வது ~தோஷம்| என்பதால் அவர் செல்ல மறுத்ததனால் பார்ப்பனரல்லாதாரான விவேகானந்தருக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது.
அங்கு பேசிய அனைவரும் ~லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்| என்று பேசினார்களாம். விவேகானந்தர் ~பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்| என்று பேசினாராம். உடனே அவருக்குக் கூடுதல் நேரம் கொடுத்துப் பேசச் சொன்னார்கள் என்று வானத்தைக் கிழித்து எழுதி வருகிறார்கள்.
உண்மையில் இந்து மதம் மக்களை சகோதர சகோதரிகளாகக் கருதுகிறதா? கூட்டம் முடிந்தவுடன் பலர் அவரிடம் கேள்வி கேட்டார்கள். உங்கள் நாட்டில் மனிதனை மனிதன் தொட்டால் தீட்டுää பார்த்தால் பாவம்ää நிழல் பட்டால் தோஷம் என்ற நிலை இருக்கிறதே! அப்படியிருக்கää சகோதரத்துவம் நிலவுவதாகச் சொல்வது சரிதானா? என்ற கேள்விக்கு விவேகானந்தரால் எந்த பதிலும் சொல்ல இயலவில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை.
பிறப்பதற்கு முன்பே ஒரு குழந்தையின்மீது திணிக்கப்பட்ட ஜாதிää அந்தக் குழந்தை பெரியவனாகி இறந்த பிறகு சுடுகாட்டில்கூடத் தொடர்கிறதே! மனிதன் சாகிறான்@ ஆனால் அவன்மீது திணிக்கப்பட்ட ஜாதி சாவதில்லையே! இந்த யோக்கியதையில் உள்ள ஒரு மதத்தில் சகோதரத்துவம் இருப்பதாக விவேகானந்தர் சொன்னார் என்றால்ää அது உண்மைக்கு மாறாக பொய்யாக இன்னொரு நாட்டில் எடுத்துச் சொல்லப்பட்ட பொய்யுரை அல்லவா?
அமெரிக்கா வரை சென்று இந்து மதத் தத்துவத்தை உலகறியச் செய்தார் என்று மட்டும் திருப்பித் திருப்பிச் சொன்னால் பொய்யும் உண்மையாகும் என்ற தந்திரப்படி பிரச்சாரம் செய்கிறார்கள் என்பது மட்டுமே உண்மை.
அந்த விவேகானந்தர் விழா என்று இங்கே பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புருடா மன்னர் சங்கமான பிஎம்எஸ் கொண்டாடுவதற்கு யாரை அழைத்து நடத்துகிறது? ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பிரதிநிதிகளை அழைத்து நடத்துகிறது! அந்த ஆர்எஸ்எஸ் சுக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லையென்று இவ்வளவு நாள் சத்தியம் செய்து வந்ததே! அது என்ன ஆனது? அப்பாவி கிறிஸ்தவää முஸ்லிம்ää தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட தொழிலாளர்களை ஏமாற்றுவது அல்லாமல் வேறு என்ன?
அந்த ஆர்எஸ்எஸ் மனுதர்மத்தை இந்த நாட்டின் சட்டமாக்குவோம் என்கிறது. மனுதர்மம் தொழிலாளர்களை தேவடியாள் பிள்ளை என்கிறது. அவனிடத்தில் கூலி கொடுத்தோ கூலி கொடுக்காமலோ வேலை வாங்கலாம் என்கிறது அந்த மனுதர்மம்.
இந்நிலையில் தொழிலாளிக்காகப் பாடுபடுவதாகச் சொல்வது யாரை ஏமாற்ற? உழைப்பவனுக்கு எந்த உரிமையுமில்லை என்பதோடு அவன் இழிந்தவன் கீழானவன் என்கிறது மனுதர்மம்@ உழவுத்தொழில் பாவமான தொழில் என்பதும் அந்த மனுதர்மம். ஆனால் உழவுத்தொழிலால் கிடைக்கும் பச்சரிசிää வாழைக்காய்ää கத்திரிக்காய்ää பருப்புää புடலங்காய்ää மாங்காய் எல்லாவற்றையும் தின்று கொழுப்பவன் பார்ப்பான். உழவுத்தொழில் இல்லாமல் இவையெல்லாம் பார்ப்பான் சொல்லும் மந்திரத்தில் கிடைக்கிறதா? பாவமான உழவுத்தொழிலைச் செய்யும் விவசாயி கீழ்ஜாதி! உழைக்காமல் உண்டுகொழுக்கும் பார்ப்பான் மேல்ஜாதியா? பிஎம்எஸ்ஸே! பிதற்றாமல் பதில் சொல்!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)