அறிவுக்கும் அறிவியலுக்கும் மரியாதை அளிப்போம்!
நமது நாட்டில் அரசாங்கத்தில் மந்திரிகள் இருப்பது மாதிரி கடவுள்களிடத்திலும் டிபார்ட்மென்ட்வாரியாக கடவுள்கள். கல்விக்கு சரஸ்வதி. செல்வத்துக்கு இலட்சுமி. வீரத்துக்கு பார்வதி. பாதுகாப்பு மந்திரி விஷ்ணு. படைக்கிற மந்திரி பிரம்மா. அழிக்கிற மந்திரி சிவன். இப்படிப் பல கடவுள்கள். இவர்களெல்லாம் தேவலோகத்தில் வாழ்கிறார்கள். மக்களுக்கு என்னென்ன செய்யணுமோ அதையெல்லாம் கரெக்டா செஞ்சிக்கிட்டு இருக்கிறாங்க அப்படீன்னு நம்பிக்கிட்டு நம்ப மக்களும் ஆறுவேளை ப10ஜை. மூன்றுவேளை படையல்ää கும்பாபிஷேகம்ää குடமுழுக்குää தேர் திருவிழான்னு அமர்க்களப்படுத்திக்கிட்டு இருக்கிறாங்க. இதையெல்லாம் பாத்து கடவுள்கள் சந்தோஷப்பட்டு மக்களைப் பாதுகாக்கிறாங்கன்னு நம்ம புராணங்கள் சொல்லுது. பிரசங்கிகள் இப்பவெல்லாம் டீவியிலேயே வந்து ஒவ்வொரு வீட்டு வரவேற்பறையிலும் இதை பிரசங்கம் பண்ணிக்கிட்டு இருக்கிறாங்க. (அந்த டீவி கடவுளுக்கு ப10ஜை போட்டதனால வரல)
இந்தக் கடவுள்கள் எல்லாம் எங்கே இருக்கிறாங்கன்னு கேட்டா எல்லோரும் கைய மேல காட்டுறாங்க. நம்ம நாட்டு விஞ்ஞானிகள் கூட ஆமா அதெல்லாம் உண்மைதான் அப்படீன்னு பேசவும் செஞ்சாங்க. என்னங்க விஞ்ஞானிகளே இப்படிப் பேசினாங்களான்னு ஆச்சரியமா இருக்குதா? நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானி சர்.சி.வி.இராமன் அவர்கள் சர்வதேச அளவில சந்திரமண்டலத்துக்கு ராக்கெட் அனுப்பனும்னு விஞ்ஞானிகள் எல்லாம் பேசினப்ப ~அது கூடாதுää ஏன்னா அங்கதான் நம்ம தேவர்கள் எல்லாம் வசிக்கிறாங்க. அங்க மனிதர்கள் போகக்கூடாதுன்னு| எதிர்ப்புத் தெரிவிச்சாரு. சர்வதேச விஞ்ஞானிகள் அதையெல்லாம் காதில போட்டுக்காம ராக்கெட்ட அனுப்பிச்சாங்க. இப்ப நம்ம இந்தியாவும் நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானியின் கருத்தை மதிக்காம சந்திராயன்ää மங்கள்யான் என்று செயற்கைக்கோள்களை அனுப்பி இப்ப செவ்வாய் கிரகத்துல மனிதர்களைக் குடியமர்த்தலாமான்னு ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.
இவ்வளவு தூரம் விண்வெளியில் சென்றும் இந்தப் புராணத்துல சொல்லப்பட்ட இந்த தேவலோகம்ää இந்திரலோகம்ää சந்திரலோகம்ää வைகுண்டம்ää சொர்க்கம்ää பரமண்டலம் எதையுமே காணோம். அவ்வளவும் கப்சாவாப் போயிருச்சு. ஆனா இன்னமும் நம்ம மக்கள் அதை நம்பிக்கிட்டு பூஜைää புனஸ்காரம்ää தேர்ää திருவிழான்னு நடத்தறத மட்டும் நிறுத்தல.
இந்த மாசம் ஆயுத பூசைன்னு சொல்லி ஒரே அமர்க்களப்படுத்தப் போறாங்க. ஆயுதங்களுக்கெல்லாம் பூசை போடனும்னா நம்ம கடவுள்கள் கையில இருக்கிற ஆயுதம் என்ன என்ன? வில்ää அம்புää வேல்ää திரிசூலம் இவைகள்தானே? இவையெல்லாம் மனிதன் காட்டுமிராண்டியாய் இருந்த காலத்தில் தன்னைப் பாதுகாக்கவும் வேட்டையாடவும் மட்டும்தான் பயன்படுத்தினான். இதையெல்லாம் இப்பவும் பயன்படுத்தினா என்ன ஆவறது. அட்லீஸ்ட் நம்ம கடவுள்கள் கையில ஒரு ஏகே 47 ஆவது கொடுக்கக் கூடாதா?
வாகனங்களுக்கெல்லாம் நம்ம மக்கள் மாலை மரியாதை செய்யுறாங்க. இந்த வாகனங்கள் எல்லாம் வெளிநாட்டிலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டவைதானே! நம்ம கடவுளோட வாகனங்களெல்லாம் எலிää புலிää சிங்கம்ää எருமைக்கிடாää காளை மாடுää காக்காää கருடன்ää மயில்ää பசுமாடு இவைதானே! இதையெல்லாம் இன்னைக்கி யாராவது பயன்படுத்தி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போக முடியுமா? குறைஞ்சபட்சம் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு டாடா சுமோவாவது வாங்கித் தரக் கூடாதா?
தொழில் செய்கிறவர்களெல்லாம் அந்தத் தொழிலுக்கு மரியாதை செய்யறதுக்காகப் பூஜை போடனும் என்று சொல்றாங்க! அப்பத்தான் அவங்க தொழில் விருத்தியடையும் என்கிறாங்க! சரி அப்படியே வச்சுக்குவோம்! திருடப் போறவனும் ஒரு தொழில் செய்யிறவன்தானே! அவன் என்ன வேண்டிக்குவான்? நெறைய திருட்டுப்பொருள் கிடைக்கனும்! யார் கண்ணிலயும் மாட்டக்கூடாதுää அதுக்கு நீ அருள் புரியனும்னுதானே கடவுள்கிட்ட வேண்டிக்குவான்? ஒரு டாக்டர் என்ன வேண்டிக்குவாரு? இந்த வருடம் நெறைய நோய் பெருகனும்ää நெறைய நோயாளிங்க வரனும். நெறைய காசு கொட்டனும்னுதானே வேண்டிக்குவாரு? அதை விடுங்க சுடுகாட்டில பிணம் எரிக்கறதையும் ஒரு தொழிலாத்தானே அர்த்தமுள்ள இந்துமதம் சொல்லுது? பார்ப்பனர்கள் திதி தெவசம் கொடுக்குறாங்களே! அவங்க ரெண்டுபேரும் இந்த வருடம் நெறைய பேரு சாகனும்ää எங்களுக்கு நெறைய வருமானம் வரணும்னுதானே வேண்டிக்குவாங்க? தேவதாசி முறையை செய்வதற்கு ஒரு சாதியையே உருவாக்கி வச்சதுதானே நம்ம பெருமையுள்ள இந்துமதம்? அந்த தேவதாசிப் பெண்கள் என்ன வேண்டிக்குவாங்க? இப்படிக் கேட்டுக்கிட்டே போகலாம்.
எந்த பண்டிகையாக இருந்தாலும்ää பூஜையாக இருந்தாலும் இவையெல்லாம் அர்த்தமற்ற சடங்குகள். ஜாதியைப் பாதுகாப்பதற்காகவும்ää பார்ப்பனர் உயர்ந்தவர் என்ற தத்துவத்தை உயர்த்திப் பிடிப்பதற்காகவும்தான் உருவாக்கப்பட்டவையே தவிரää அதனால் உழைக்கும் மக்களுக்கு ஒரு சல்லிக்காசுகூடப் பயனில்லை. மாறாக பணமும் அறிவும் மானமும் மரியாதையும்தான் கெடுமே தவிர வேறு ஒன்றும் இல்லை. எனவே ஆயுத பூஜை என்ற அர்த்தமற்ற பண்டிகையைப் புறக்கணிப்போம்! அறிவுக்கும் அறிவியலுக்கும் மரியாதை அளிப்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக