சனி, 11 மார்ச், 2017

திலகரின் பார்ப்பனீய வெறி "

"தேச பக்தரின் பார்பனீய பக்தி"

" திலகரின் பார்ப்பனீய வெறி "


சென்னை மாநிலத்தில் பார்ப்னர் அல்லாதார் இயக்கமான நீதிக்கட்சி தலை தூக்கிய காலகட்டம் .

பார்ப்பனர் அல்லாதாரரும்
சட்டமன்றம் செல்லத் தீர்மானித்த அந்தப் பொழுதில் திலகர் என்ன சொன்னார் தெரியுமா ?

"இப்பொழுது எல்லோரும்
சட்டசபைக்குப் போகவேண்டுமென்று முயற்சி
செய்கிறார்கள்.
எதற்காக செருப்பு தைக்கிறவனும் ,
எண்ணெய் செக்கு ஆட்டுபவனும் ,
சிறு கடைக்காரனும் ,
(The cobblers ,The oil Mongers ,
and petty-traders) சட்டசபைக்குச்
செல்ல வேண்டுமென்று முயற்சி செய்கிறார்கள் ?

யார் யார் எது எதற்குப் போகவேண்டுமென்ற வரைமுறை கிடையாதா ?"
என்று பேசினாரே !

இது குறித்து டாக்டர் அம்பேத்கர் " காந்தியும் காங்கிரசும் தாழ்த்தப்பட்டவர்களுக்குச் செய்தது என்ன ?"(What Gandhi and Congress have done to untouchables ?")என்ற நூலில்
குறிப்பிட்டுக் கண்டனம் தெரிவித்துள்ளார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக