வியாழன், 2 பிப்ரவரி, 2017

மத்ததெல்லாம் செய்திப் பத்திரிகை விடுதலை ஒன்னுதான் கொள்கைப் பத்திரிகை

மத்ததெல்லாம் செய்திப் பத்திரிகை
விடுதலை ஒன்னுதான் கொள்கைப் பத்திரிகை
தினத்தந்தியையோ தினமலரையோ ஒரு நாளைக்கு படிக்கலைன்னா அதுக்காக யாராவது வருத்தப்படறது உண்டா?
முதல் நாள் பத்திரிகையை அடுத்த நாள் யாராவது படிக்கிறோமா?
ஒரு வாரம் பத்திரிகையை மொத்தமா சேத்து வச்சு யாராவது படிக்கிறாங்களா?
ஆனா விடுதலை பத்திரிகையை ஒரு நாள் படிக்கலன்ன எதையோ இழந்தது மாதிரி இருக்குதே ஏன்?
ஒரு வாரம் என்ன ஒரு மாதம் முழுவதும் படிக்காவிட்டாலும் விடுதலை யை மொத்தமா முப்பது பத்திரிகையையும் ஒன்னா படிச்சாலும் ஒரு உற்சாகம் வருதே ஏன்?
பத்து ஆண்டு இருபது ஆண்டு முப்பது ஆண்டு என்று விடுதலை பத்திரிகையை பாதுகாத்து இப்பப் படிச்சாலும் அது இன்னைக்கும் பொருந்தி வருவது மாதிரி இருக்குதே அது எப்படி?
ஏன்னா மத்ததெல்லாம் செய்திப் பத்திரிகை
விடுதலை ஒன்னுதான் கொள்கைப் பத்திரிகை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக